சினிமா
இளைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
'அரண்மனை-4' படத்தின் படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை நடிகை தமன்னா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இந்நிலையில், நடிகை தமன்னா படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிந்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...