ஓடாத படத்துக்குதான் வெற்றி விழா கொண்டாடுவார்கள் - சசிகுமார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 ஓடாத படத்துக்கு தான் சக்ஸஸ் மீட்டிங் வைப்பார்கள் என கருடன் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் சசிகுமார் பேசிய வீடியோ வைரல் - தோல்வியை பலரால் ஒப்புக்கொள்ள முடியவில்லை என முன்னணி நடிகர்களை மறைமுகமாக விமர்சித்ததால் பரபரப்பு

Night
Day