சினிமா
மாறி, மாறி தாலிக் கட்டிக்கொண்ட மலையாள நடிகைகள்...
சின்ன திரை தொடர்களில் நடித்துவரும் மலையாள நடிகை அஸ்வதி, தன்னுடன் நடிக்கு?...
கங்குவா படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் சூர்யா தொடங்கியுள்ளார். இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. இதில், திஷா பதானி, பாபி தியோல், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் சூர்யா தொடங்கியுள்ளார். அந்த, புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்ன திரை தொடர்களில் நடித்துவரும் மலையாள நடிகை அஸ்வதி, தன்னுடன் நடிக்கு?...
இளைநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கான ஹாலிடிக்கெட் வெளியீடு - 2025?...