க்ரைம்
50 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பரபரப்பு
50 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பரபரப்புஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள...
புதுக்கோட்டை அருகே மதுபான கூடத்தில் சைட் டிஷ் வாங்கியதற்கு பணம் தராமல் கேஷியரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆலங்குடி அரசமரம் அருகே மதுபான கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கூடத்துக்கு சென்ற அம்பேத்கர் நகரை சேர்ந்த அஸ்வின், இளமாறன் உள்ளிட்ட 4 நபர்கள் சைட் டிஷ் வாங்கிவிட்டு பணம் தராமல் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த கேஷியர் ரமேஷ் அவர்களிடம் பணம் கேட்கவே, ஆத்திரமடைந்த 4 பேரும் கேஷியரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அஸ்வின், இளமாறனை கைது செய்த நிலையில் தலைமறைவாக உள்ள மற்ற 2 நபர்களை தேடி வருகின்றனர்.
50 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பரபரப்புஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள...
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...