நாகர்கோவில் : ரயில்வே தண்டவாளத்தில் பாறாங்கல், மாட்டின் மண்டை ஓடுகளை வைத்த விவகாரம் - 3 தனிப்படைகள் அமைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் பாறாங்கல், மாட்டின் மண்டை ஓடுகளை வைத்த விவகாரம் - ரயிலை கவிழ்க்க சதி செய்த நபர்களை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைப்பு

Night
Day