க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
தஞ்சை அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை கத்தியால் குத்தி கொன்ற பெயிண்டர் போலீசில் சரண் அடைந்தார். மேலஅலங்கம் பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவர், தனது இருசக்கர வாகனத்தை எதிர் வீட்டருகே நிறுத்தி வந்துள்ளார். இதனால் எதிர்வீட்டில் வசிக்கும் தர்ஷன் என்பவர் இடையூறாக இருப்பதாக கூறி சண்டையிட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வாகனத்தை நிறுத்தும் போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட கைக்கலப்பில் குணசேகரன் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த தர்ஷன், தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து குணசேகரன் போலீசில் சரண் அடைந்தார்.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத...