க்ரைம்
பலத்த பாதுகாப்புடன் சொந்த ஊர் செல்லும் கவின் உடல்
பலத்த பாதுகாப்புடன் சொந்த ஊர் செல்லும் கவின் உடல்கடந்த 27 ஆம் தேதி கவின் ஆ?...
சென்னை அண்ணா மேம்பாலத்தில் ஆட்டோவில் சாகசம் செய்த ஓட்டுநருக்கு போக்குவரத்து போலீசார் 8 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். சென்னை அண்ணா மேம்பாலம் வழியாக சென்ற ஆட்டோ ஒன்று, அதிவேகத்தில் சக்கரத்தை தூக்கியபடியே சாகசம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. ஆட்டோ ஓட்டுநருக்கு 8 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த போக்குவரத்து காவல்துறையினர், போக்குவரத்து மீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பலத்த பாதுகாப்புடன் சொந்த ஊர் செல்லும் கவின் உடல்கடந்த 27 ஆம் தேதி கவின் ஆ?...
கள்ளச்சந்தையில் மதுவிற்பனை படுஜோர்எவ்வித அச்சமுமின்றி கள்ளச்சந்தையில் ...