இந்தியா மீது 25% வரிவிதித்த ட்ரம்ப்! என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்...!

எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியா மீது 25% வரிவிதித்த ட்ரம்ப்! என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?


ஆகஸ்ட் 1 முதல் 25% கட்டணங்களையும், கூடுதல் அபராதத்தையும் கட்ட வேண்டும் - ட்ரம்ப்

உலகிலேயே இந்தியாவில்தான் மிக அதிகமாக கட்டணங்கள் இருக்கிறது - ட்ரம்ப்

இந்தியாவில் கடுமையான அருவருக்கத்தக்க வர்த்தக தடைகள் - ட்ரம்ப்

உக்ரைன் போரின் போது இந்தியாவும், சீனாவும் ரஷ்யாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்தது சரி இல்லை

Night
Day