உலகம்
'டிட்வா' கோர தாண்டவம்... வெள்ளத்தில் தத்தளிக்கும் இலங்கை...
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கொட்டித்தீர்க்கும் கனமழை, வெள்ளம் மற்றும...
மெக்காவில் வெப்ப அலையால் உயிரிழந்த 900 ஹஜ் பயணிகளில் 68 பேர் இந்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மதினாவுக்கு ஹஜ் புனித யாத்திரை செல்வதை இஸ்லாமியர்கள் தங்களது முக்கிய கடமைகளில் ஒன்றாக கருதுகின்றனர். அதன்படி ஆண்டுதோறும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் புனித பயணம் செல்கின்றனர். வழக்கம்போல் இந்தாண்டும் திரளான இஸ்லாமியர்கள் மெக்காவுக்கு சென்ற நிலையில், அங்கு வீசும் வெப்ப அலை காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு இதுவரை 900 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 68 பேர் இந்தியர்கள் என சவுதி அரேபியாவில் உள்ள தூதரக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கொட்டித்தீர்க்கும் கனமழை, வெள்ளம் மற்றும...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...