உலகம்
2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்து - 40 பேர் பரிதாபமாக உயிரிழப்பு...
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
சீனாவில் பெண் ஒருவர் ஆடைகளின் தரத்தை 3 வினாடிகளில் விமர்சனம் செய்து வாரத்திற்கு 120 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டி வருகிறார். தற்போதைய இளம் தலைமுறையினர் உணவு பொருட்கள், ஆடைகள் உள்ளிட்டவை பற்றி விமர்சனங்களை சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியிட்டு வருவாயை ஈட்டி வருகின்றனர். இன்ஸ்டா, யூ டியூப் போன்ற வலைத்தளங்களில் இது போன்ற விமர்சனங்களை பதிவிட்டு லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டி வருகின்றனர். அந்த வகையில் சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் ஆடைகளின் தரத்தை 3 வினாடிகளில் எடுத்துரைத்து வாரத்திற்கு 120 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளார்.
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...