வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆழ்ந்த இரங்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் உயிரிழந்தவர்களின் நெருங்கிய சொந்தங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்றும் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகள் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

அதை தொடர்ந்து அமெரிக்க வெளியுறத்துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளது.


varient
Night
Day