உலகம்
'டிட்வா' கோர தாண்டவம்... வெள்ளத்தில் தத்தளிக்கும் இலங்கை...
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கொட்டித்தீர்க்கும் கனமழை, வெள்ளம் மற்றும...
ரஷ்யா அசோவ் கடலின் கிழக்கு கடற்கரை பகுதியில் உளவு விமானத்தை உக்ரைன் படைகள் சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசோவ் கடலில் ரஷியாவின் ஏ-50 யூ உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் ராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது.இது ரஷியாவின் திறன்களுக்கு மற்றொரு கடுமையான அடியாகும் என்றும், இதுகுறித்து ரஷியா அதிகாரப்பூர்வமாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் இரண்டாவது முறையாக ரஷ்ய ஏ-50 இராணுவ உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கொட்டித்தீர்க்கும் கனமழை, வெள்ளம் மற்றும...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...