உலகம்
2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்து - 40 பேர் பரிதாபமாக உயிரிழப்பு...
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று கூட உள்ள நிலையில், புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீபை பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சித் தலைவரும் ஷாபாஸின் சகோதரருமான நவாஸ் ஷெரீப் பரிந்துரைத்துள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த 8-ம் தேதி நடந்த தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் பெரும்பான்மை பெறவில்லை. இந்தநிலையில், கட்சியின் எம்.பி.க்கள் கூட்டம் இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில், பிரதமா் பதவிக்கு ஷாபாஸ் ஷெரீஃப் பெயரையும், நாடாளுமன்ற அவைத் தலைவா் பதவிக்கு சா்தார் அயாஸ் சாதிக் பெயரையும் நவாஸ் ஷெரீப் பரிந்துரை செய்தார். நாடு தற்போதுள்ள சூழலில் ஷாபாஸ் ஷெரீப்தான் பிரதமா் பதவிக்கு சிறந்த தோ்வு எனத் தெரிவித்துள்ளார்.
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...