உலகம்
2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்து - 40 பேர் பரிதாபமாக உயிரிழப்பு...
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியன் போனபார்ட் பயன்படுத்திய துப்பாக்கிகள் 15 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. பாரிஸின் தெற்கே Fontainebleau-ல் நடந்த ஏலத்தில் பேரரசர் நெப்போலியன் போனபார்ட் பயன்படுத்திய துப்பாக்கிகள் ஏலம் விடப்பட்டது. தங்கத்தாலும், வெள்ளியாலும் அலங்கரிக்கப்பட்ட அந்தத் துப்பாக்கிகளில் நெப்போலியனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. நெப்போலியன் அந்தத் துப்பாக்கிகளைக் கொண்டு இரு முறை தற்கொலை செய்துகொள்ள முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த துப்பாக்கிகள் 15 கோடியே 36 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
விழுப்புரத்தில் உள்ள மாவட்ட மைய நூலக அலுவலகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந?...