பப்புவா நியூ கினியாவில் திடீர் நிலச்சரிவு - 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர். வடமேற்கு பகுதியில் உள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் நிலச்சரிவில் புதையுண்ட உடல்களை உள்ளூவாசிகள் மீட்டெடுத்து வருகின்றனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகக்கூடும் என்றும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். 

varient
Night
Day