உலகம்
2 அமைச்சரவைக் கூட்டங்கள் முடிந்ததும் பிரதமர் உயர்மட்ட மத்திய அமைச்சர்களுடன் மற்றொரு சந்திப்பை நடத்தி ஆலோசனை...
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
K-pop எனப்படும் தென் கொரியாவின் இசை வீடியோவை பார்த்த இரு வடகொரிய இளைஞர்களுக்கு 12ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வடகொரியா - தென்கொரியா இடையே நீண்ட காலமாகவே மோதல் இருந்து வருகிறது. இந்தநிலையில் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள தென்கொரியாவின் K Pop இசை வீடியோக்களை இரு வடகொரிய இளைஞர்கள் பார்த்து ரசித்துள்ளனர். இது வடகொரிய அரசுக்கு தெரியவர இரு இளைஞர்களுக்கும் 12ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து வடகொரிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதே கே பாப் நிகழ்ச்சிக்கு அடிமையாகித்தான் தான், கரூர் மாணவிகள் மூவர் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...