உலகம்
'டிட்வா' கோர தாண்டவம்... வெள்ளத்தில் தத்தளிக்கும் இலங்கை...
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கொட்டித்தீர்க்கும் கனமழை, வெள்ளம் மற்றும...
மலாவி துணை அதிபரின் இறுதி ஊர்வலத்தில் கான்வாய் வாகனம் மோதி 4 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவியில் துணை அதிபர் சவுலோஸ் சிலிமா பயணித்த விமானம் விபத்தில் சிக்கியதில், துணை அதிபர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டது. இந்நிலையில் துணை அதிபர் சவுலோஸ் சிலிமாவின் உடலை கொண்டு செல்லும்போது, கான்வாய் வாகனம் கூடியிருந்த பொதுமக்கள் மீது மோதியது. இதில் 2 ஆண்களும், 2 பெண்களும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கொட்டித்தீர்க்கும் கனமழை, வெள்ளம் மற்றும...
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...