உலகம்
பாகிஸ்தானியர்கள் வெளியேற விதிக்கப்பட்ட கெடு இன்றுடன் நிறைவு
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற விதிக்கப்பட்ட கெடு இன்றுடன்...
ரஷ்யாவில் தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டுமென அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரு நாடு நன்றாக இருக்க, தம்பதி குறைந்தது 3 குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். 2022-ம் ஆண்டில், ரஷ்ய ராணுவம் அதன் அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்த நிலையில், போரில் சிக்கி ஏராளமான ரஷியர்கள் உயிரிழந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், அதிக அளவில் மக்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவில் பிறப்பு விகிதம் கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வரும் நிலையில், அதிபர் புதினின் பேச்சு கவனம் பெற்றுள்ளது.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற விதிக்கப்பட்ட கெடு இன்றுடன்...
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலிருந்தே பேர...