உலகம்
பாகிஸ்தானியர்கள் வெளியேற விதிக்கப்பட்ட கெடு இன்றுடன் நிறைவு
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற விதிக்கப்பட்ட கெடு இன்றுடன்...
ஜெர்மனியின் பிராங்பர்ட்டில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் மீது ஒரு கும்பல் கற்களை வீசியும், அந்நாட்டின் கொடியை அகற்றியும் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியான வீடியோவில் ஆப்கானிஸ்தான் கொடியுடன் பாகிஸ்தான் தூதரகத்திற்குள் நுழையும் கும்பல், கட்டிடத்தின் மீது கற்களை வீசியதுடன் கட்டிடத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் கொடியை அகற்றி விட்டு ஆப்கானிஸ்தானின் கொடியை வைக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தீவிரவாத கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜெர்மன் அரசுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற விதிக்கப்பட்ட கெடு இன்றுடன்...
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா த...