சுற்றுலாப் பயணிகளுடன் விளையாடும் குட்டி யானை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

யானைக் குட்டி ஒன்று மனிதர்களிடம்  விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யானைக் குட்டிகள் தங்கள் குறும்புத் தனங்களால் மனிதர்களிடையே செய்யும் பல்வேறு செயல்கள் இணையத்தில் நிரம்பியுள்ளன. அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகும் வீடியோவில் குட்டி யானை ஒன்று சுற்றுலா பயணிகளை அணைப்பது போன்று முன்னங்கால்களை அவர்களை அரவணைத்து ஏறி விளையாடுகிறது. பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு களித்த இந்த வீடியோவுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

Night
Day