உலகம்
பாகிஸ்தானியர்கள் வெளியேற விதிக்கப்பட்ட கெடு இன்றுடன் நிறைவு
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற விதிக்கப்பட்ட கெடு இன்றுடன்...
காசாவில் உள்ள அல் ஷிபா மருத்துவமனை வளாகத்தில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறியுள்ளது. ஹமாஸை அழிக்கும் வகையில் காசா நகரை கடந்த 5 மாதங்களாக தொடர் தாக்குதலால் இஸ்ரேல் தகர்த்து வருகிறது. இதில் ஹமாஸ் குழுவினர் அல் ஷிபா மருத்துவமனைக்குள் இருந்து இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து கடந்த 2 வாரங்களுக்கு முன் மருத்துவமனை மீதும் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியது. இதில் ஹமாஸ் அமைப்பினர் 200 பேர் கொல்லப்பட்டதாகவும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் இருந்து தங்கள் படைகள் வெளியேறி விட்டதாக கூறியுள்ளது.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற விதிக்கப்பட்ட கெடு இன்றுடன்...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...