உலகம்
ரஷ்யாவில் 7.1 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ரஷ்யாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சத்தில் ஆ?...
இந்தியப் பொருட்களை புறக்கணிப்போம் என்ற வங்கதேச எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹஷீனா, முதலில் எதிர்க்கட்சித் தலைவர்களின் வீட்டுப் பெண்கள் கட்டியிருக்கும் இந்திய சேலைகளை எரியுங்கள் என பதிலடி கொடுத்துள்ளார். வங்கதேச தேர்தலில் ஹேக் ஹசீனாவுக்கு இந்தியா உதவியதாக குற்றம் சாட்டி அந்நாட்டு எதிர்க்கட்சிகள், இந்திய பொருள்களைப் புறக்கணிப்போம் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளன. இது குறித்துப் பேசிய பிரதமர் ஷேக் ஹசீனா, எதிர்க்கட்சி தலைவர்களின் வீட்டுப் பெண்கள் வைத்திருக்கும் இந்திய புடவைகள் எத்தனை தெரியுமா? என்றும் அவற்றை தங்கள் கட்சி அலுவலகம் முன்பு அவர்கள் எரிப்பார்களா எனக் கேள்வி எழுப்பினார். பல சமையல் பொருட்களை இந்தியாவில் இருந்துதான் இறக்குமதி செய்கிறோம் என்பதை மறந்து விடக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.
ரஷ்யாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சத்தில் ஆ?...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கழக மூத்த தலைவர் செங்கோட்டையன?...