ஓக்லஹோமாவில் சூறாவளி தாக்கி 4 பேர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்கா ஓக்லஹோமாவில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஓக்லஹோமா பகுதியில் கடந்த சனிக்கிழமை சூறாவளி புயல் தாக்கின. இந்த, சூறாவளி தாக்குதலில் மின்கம்பங்கள் சேதமடைந்து பல ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். சல்பர் பகுதியில் குறைந்த அளவிலான பாதிப்பு இருப்பினும், மற்றப்பகுதிகளில் சூறாவளி தாக்கியதில் வீடுகள், கார்கள், பேருந்துகள் சேதமடைந்துள்ளன. சூறாவளி தாக்குதலில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. 

varient
Night
Day