உலகம்
'டிட்வா' கோர தாண்டவம்... வெள்ளத்தில் தத்தளிக்கும் இலங்கை...
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கொட்டித்தீர்க்கும் கனமழை, வெள்ளம் மற்றும...
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், ரம்ஜானுக்குள் காசாவில் போா் நிறுத்தம் என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இதனால் போர் நிறுத்தம் மேற்கொள்ள மத்தியஸ்த நாடுகளான கத்தாரும் எகிப்தும் முயற்சித்து வருகின்றன. ஆனால், போா் நிறுத்தம் தொடா்பான உறுதிமொழிகளை அளிக்க இஸ்ரேல் மறுத்து வருகிறது. காசாவில் இருந்து படைகளை விலக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறி வருகிறது. இதனால் பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் நல்ல முடிவு எட்டப்படும் என்றும் கத்தார் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கொட்டித்தீர்க்கும் கனமழை, வெள்ளம் மற்றும...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...