இலங்கையின் இடைக்கால பிரதமர் "ஹரிணி அமரசூரிய"

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இலங்கையின் இடைக்கால பிரதமர் ஹரிணி அமரசூரிய நியமனம் - அதிபராக அனுர குமார திசநாயக பதவியேற்ற நிலையில் இடைக்கால பிரதமர் பதவியேற்பு

ஹரிணி அமரசூரிய தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தனே ராஜினாமா செய்த நிலையில் புதிய பிரதமர் நியமனம்

varient
Night
Day