இந்தோனேசியாவில் விமானத்தின் படிக்கட்டு ஏணியை விலக்கியபோது நேரிட்ட விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தோனேசியாவில் விமானத்தின் படிக்கட்டு ஏணியை விலக்கியபோது ஊழியர் ஒருவர் விமானத்தில் இருந்து கீழே விழும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தோனேசியா விமான நிலையத்திலிருந்து புறப்பட தயாராக இருந்த விமானத்தில் இருந்து அதில் பொருத்தப்பட்டிருந்த படிக்கட்டுகளை ஊழியர்கள் விலக்கினர். அப்போது எதிர்பாராதவிதமாக ஊழியர் ஒருவர் விமானத்திலிருந்து கீழே விழுந்தார். இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி காண்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Night
Day