உலகம்
அணு ஆயுதங்கள் ஒத்திகையில் ஈடுபட்ட ரஷ்யா
விளாடிமிர் புதினுடனான சந்திப்பை அமெரிக்கா ஒத்தி வைத்துள்ள நிலையில் மிகப?...
வடகரோலினா நாட்டின் கடல்பகுதியில் பிங்க் நிற டால்பின் தென்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அமேசான் நதியில் வாழும் இளஞ்சிவப்பு டால்ஃபின்கள், டால்பின் போடோ அல்லது பிங்க் நதி டால்பின் என அழைக்கப்படுகிறது. இந்த இளஞ்சிவப்பு நதி டால்பின்கள் முதலில் சாம்பல் நிறத்தில் பிறந்து, வயதாக வயதாக அவற்றின் நிறம் இளஞ்சிவப்பாக மாறிவிடுகிறது. இது கடல் டால்பின்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. இந்த அரியவகை டால்பின் வடகரோலினா கடல்பகுதியில் தென்பட்டதாக ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்திருந்தாலும், சிலர் இதனை AI-ஆக கூட இருக்கலாம் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.
விளாடிமிர் புதினுடனான சந்திப்பை அமெரிக்கா ஒத்தி வைத்துள்ள நிலையில் மிகப?...
பிரசித்திபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவ...