உலகம்
'டிட்வா' கோர தாண்டவம்... வெள்ளத்தில் தத்தளிக்கும் இலங்கை...
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கொட்டித்தீர்க்கும் கனமழை, வெள்ளம் மற்றும...
அமெரிக்காவில் தனியார் பயணிகள் ஜெட் விமானம் தரையிறங்கியபோது 2 வாகனங்களுடன் மோதி பற்றி எரிந்தது. இந்த விபத்தில் 2 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அமெரிக்காவின் புளோரிடா நெடுஞ்சாலையில் பரபரப்பான பகுதியில் ஓஹையோ மாகாணத்தில் இருந்து புறப்பட்ட விமானம் திடீரென தரையிறங்கியது. பயணிகள் ஜெட் விமானத்தில் டர்போ இன்ஜின் திடீரென செயலிழந்ததால் விமானி நெடுஞ்சாலையில் விமானத்தை தரையிறக்க முயன்றார். அப்போது இரண்டு வாகனங்கள் மீது விமானம் மோதி தீப்பற்றி எரிந்தது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் இருந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டனர்.
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கொட்டித்தீர்க்கும் கனமழை, வெள்ளம் மற்றும...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...