அமெரிக்க அதிபர் தேர்தல் : விவேக் ராமசாமி விலகல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகினார் இந்தியா வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி.
முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.

Night
Day