உலகம்
'டிட்வா' கோர தாண்டவம்... வெள்ளத்தில் தத்தளிக்கும் இலங்கை...
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கொட்டித்தீர்க்கும் கனமழை, வெள்ளம் மற்றும...
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை நாட்டை பாதிக்கும் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வருமாறு, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். நமது நாட்டு நலனுக்காகவும், அமெரிக்கா எதிர்கொண்டு வரும் முக்கிய பிரச்சனைகளுக்காகவும் நானும் பைடனும் விவாதிக்க வேண்டியது அவசியம் என்பதால், எந்த இடத்திலும், எந்நேரமும் விவாதிக்க முன்வருமாறு டிரம்ப் தனது பிரத்யேக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ஜோ பைடனின் பிரசார குழு ஆணையர், பிறர் தன்னை கவனிக்க வேண்டும் என டிரம்ப் ஏங்குவதாகவும், டிரம்ப் விரும்பினால் அதற்காக காத்திருக்க வேண்டியதில்லை, எப்போதும் பைடனை சந்திக்கலாம் என தெரிவித்துள்ளார்.
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கொட்டித்தீர்க்கும் கனமழை, வெள்ளம் மற்றும...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...