உலகம்
'டிட்வா' கோர தாண்டவம்... வெள்ளத்தில் தத்தளிக்கும் இலங்கை...
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கொட்டித்தீர்க்கும் கனமழை, வெள்ளம் மற்றும...
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவிலிருந்து டேக்ஆஃப் ஆன விமானத்தின் டயர் திடீரென கழன்று விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சான் பிரான்சிஸ்கோவிலிருந்து யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ஜப்பான் நோக்கி செல்ல தயராக இருந்தது. அப்போது விமானம் டேக்ஆஃப் ஆன சில நிமிடங்களில் விமானத்தின் டயர் திடீரென கீழே விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் விமானத்தை தரையிறக்க முயன்றார். அப்போது விமானம் அங்கிருந்த கார் மற்றும் தடுப்புகள் மீது மோதி நின்றது. இந்த சம்பவத்தால் விமானத்தில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என யுனைடெட் ஏர்லைன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கொட்டித்தீர்க்கும் கனமழை, வெள்ளம் மற்றும...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...