உலகம்
2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்து - 40 பேர் பரிதாபமாக உயிரிழப்பு...
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
அமெரிக்காவில் மேரிலேண்ட் மாகாணத்தில் இடிந்து விழுந்த பால்டிமோர் பாலத்தை மீண்டும் புதுபிக்க 60 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேரிலாண்ட் மாகாணம் பால்டிமோர் நகரில் உள்ள படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே இருந்த பாலத்தின் மீது சரக்கு கப்பல் மோதியதில் பாலம் உடைந்து விழுந்தது. பாலத்தில் சென்றுகொண்டிருந்த ஏராளமான கார்கள் ஆற்றுக்குள் விழுந்தன. இந்த விபத்தில் உயிரிழந்த 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில், இடித்து விழுந்த பாலத்தில் உள்ள குப்பைகளை அகற்றி மீண்டும் பாலத்தை கட்ட 60 மில்லியன் டாலர்களை மேரிலேண்ட் மாகாணத்துக்கு அமெரிக்க அரசு வழங்கியுள்ளது.
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் பட்டியலின இளைஞர் தாக்கப்பட்ட விவகாரத்த?...