உலகம்
2 அமைச்சரவைக் கூட்டங்கள் முடிந்ததும் பிரதமர் உயர்மட்ட மத்திய அமைச்சர்களுடன் மற்றொரு சந்திப்பை நடத்தி ஆலோசனை...
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள எண்ணெய் டேங்கர் லாரிகளில் பயங்கர தீப்பற்றி எரிந்தது. நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள எப்பிங் பகுதியில் எரிப்பொருள் நிரப்புவதற்காக டேங்கர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அப்போது, எதிர்பாராதவிதமாக, திடீரென தீப்பற்றியது. மளமளவென பரவிய தீ கொழுந்துவிட்டு மற்ற லாரிகளுக்கும் பரவியது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 3 எண்ணெய் டேங்கர் லாரிகள், டிராக்டர் என அனைத்தும் தீயில் எரிந்து சேதமானது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...