உலகம்
அணு ஆயுதங்கள் ஒத்திகையில் ஈடுபட்ட ரஷ்யா
விளாடிமிர் புதினுடனான சந்திப்பை அமெரிக்கா ஒத்தி வைத்துள்ள நிலையில் மிகப?...
அமெரிக்காவில் அதிகரித்து வரும் கோடை வெப்பம் காரணமாக வாஷிங்டனில் உள்ள ஆப்ரகாம் லிங்கன் சிலை உருகிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் தற்போது வழக்கத்திற்கு மாறாக கோடை வெப்பம் அதிகரித்து காணப்பட்டு வருவதால் பொதுமக்கள் மிகவும் அவதியுற்று வருகின்றனர். இந்நிலையில் வாஷிங்டனில் வைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் 16வது குடியரசுத் தலைவரான ஆப்ரகாம் லிங்கனின் மெழுகு சிலை அதிக வெப்பத்தின் காரணமாக சிலையின் தலைப்பகுதி உருகியது. தற்போது சேதடைந்த சிலையின் தலைப்பகுதி சீரமைக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விளாடிமிர் புதினுடனான சந்திப்பை அமெரிக்கா ஒத்தி வைத்துள்ள நிலையில் மிகப?...
பிரசித்திபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவ...