370வது சட்டப்பிரிவை ரத்து செய்வதற்கான தைரியம் உண்டா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

370வது சட்டப்பிரிவை ரத்து செய்வதற்கான தைரியம், எதிர்கட்சியினருக்கு உள்ளதா என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, அதிகாரத்திற்காக ஜம்மு காஷ்மீரில் எழுப்ப்பப்பட்ட 370வது சட்டப்பிவு என்னும் சுவரை பாஜக அரசு இடித்ததாக கூறினார். மேலும் 370வது சட்டப்பிவு குறித்து காங்கிரஸ் கட்சியினர் தவறான கருத்துகளை தெரிவித்து வருவதாகவும் குற்றம்சாட்டினார். 

varient
Night
Day