இந்தியா
பயங்கரவாதத்தை வேரறுப்போம் - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்...
பகல்ஹாமில் அப்பாவி மக்கள் மீது தீவிரவாதிகள் கண்மூடிதனமாக நடத்திய தாக்கு?...
மக்களவை தேர்தல் தேதி அறிவித்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்நிலையில், வாட்ஸ் அப்பில் 'விக்சித் பாரத்' செய்திகள் அனுப்புவதை நிறுத்துமாறு மத்திய அரசை இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த போதிலும், மத்திய அரசின் முன்முயற்சிகளை எடுத்துரைக்கும் வகையில் "விக்சித் பாரத் சம்பார்க்" தொடர்பான செய்திகள் மக்களின் செல்போனுக்கு அனுப்பபடுவதாக புகார்கள் எழுந்தது. இதனையடுத்து, தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பகல்ஹாமில் அப்பாவி மக்கள் மீது தீவிரவாதிகள் கண்மூடிதனமாக நடத்திய தாக்கு?...
பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதல் மூலம் பஹல்காம் சம்பவத்துக்கு நீதிநி?...