ஹரியானாவில் பிரதமருக்கு கிருஷ்ணர் சிலை வழங்கி உற்சாக வரவேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஹரியானாவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழாக்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. ரேவாரி பகுதியில் நடந்த விழாவுக்கு சென்ற பிரதமருக்கு, புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணர் சிலையை அந்த மாநில முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் பரிசளித்தார்.  அந்த மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக 9 ஆயிரத்து 750 கோடி ரூபாய் நிதி அளித்திருப்பதாக கூறப்பட்டது. அதில், ஒருபகுதியாக ரேவாரி பகுதியில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற உள்ளது.

Night
Day