ராஜஸ்தான் : தன்னை பாலியல் வன்கொடுமை செய்தவரை கைது செய்யுங்கள் பெண் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராஜஸ்தானில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தவரை கைது செய்யக் கோரி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி பெண் போராட்டம் - 24 மணி நேரத்தில் கைது செய்வோம் என வாக்குறுதி அளித்து இளம்பெண்ணை கீழே இறக்கிய காவல்துறையினர்.

Night
Day