இந்தியா
ஆந்திர பேருந்து விபத்து - புதிய சிசிடிவி காட்சி
ஆந்திர பேருந்து விபத்து - புதிய சிசிடிவி காட்சி ஆந்திராவில் பேருந்து வி?...
சந்தேஷ்காலி விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஷேக் ஷாஜகான் மீது ரேஷன் பொருள் முறைகேடு புகார் இருப்பதாக அமலாக்கத்துறை புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. பஷீரத் கிளை சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஷேக் ஷாஜகான், பேங்க்ஷால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஷேக் ஷாஜகானிடம் ரேஷன் பொருள் முறைகேடு குறித்து கூடுதலாக விசாரிக்க வேண்டும் என கூறி காவல் கோரியது.
ஆந்திர பேருந்து விபத்து - புதிய சிசிடிவி காட்சி ஆந்திராவில் பேருந்து வி?...
பிரசித்திபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவ...