இந்தியா
உத்தரகாண்ட் மேகவெடிப்பு - மழையால் கடும் வெள்ளப்பெருக்கு
உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் மேகவெடிப்பு ஏற்பட்டதால் வெள்ளநீரில் ச?...
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பிரபல உணவகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் பலியானார். காமாதிபுராவில் உள்ள கிராண்ட் சாலையில் பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு எதிர்பாராதவிதமாக திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென மற்ற இடங்களுக்கும் பரவிய தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தகவலறிந்து 16 வாகனங்களில் சென்ற தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். தீ விபத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக பலியானார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, அருகில் இருந்த வணிக வளாக கட்டிடத்தில் இருந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் மேகவெடிப்பு ஏற்பட்டதால் வெள்ளநீரில் ச?...
உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில்...