இந்தியா
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற்றங்கள் நாளை முதல் அமல்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்கு முந்தைய விழா பிரம்மாண்ட விருந்துடன் நடைபெற்றது. இந்தியாவின் பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதற்காக குஜராத்தின் ஜாம்நகரில் மார்ச் 1 முதல் 3-ஆம் தேதி வரை திருமணத்துக்கு முந்தைய விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் தொடக்க நிகழ்வாக உள்ளூர் மக்களுக்கு முகேஷ் அம்பானி குடும்பத்தினர் சார்பில் விருந்தளிக்கப்பட்டது. அடுத்த சில நாட்களுக்கு 51 ஆயிரம் பேருக்கு உணவளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...