மார்ச் 15-க்குள் தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எஸ்.பி.ஐ வங்கி தாக்கல் செய்யும் தேர்தல் பத்திர விவரங்களை மார்ச் 15ஆம் தேதிக்குள் வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு -  கடந்த 25 நாட்களாக எஸ்.பி.ஐ. வங்கி என்ன செய்து கொண்டிருந்தது என்பது குறித்து எஸ்.பி.ஐ பதிலளிக்க உத்தரவு

Night
Day