இந்தியா
குஜராத்தில் பாலம் உடைந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9-ஆக அதிகரிப்பு...
குஜராத் மாநிலம் வதோதராவில் பாலம் உடைந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் ...
மம்தா பானர்ஜி தன் தந்தை யார் என்பதை முடிவு செய்ய வேண்டும் என எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பாஜக மூத்த தலைவர் திலிப் கோஷால் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தின் முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியை, பாஜகவை சேர்ந்த திலிப் கோஷ் சர்ச்சைக்குரிய வகையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் மம்தா கோவாவிற்கு சென்றால் நான் கோவாவின் மகள் என்றும், திரிபுரா சென்றால் நான் திரிபுரா மகள் என்று கூறுகிறார், அப்போது மம்தாவின் உண்மையான தந்தை யார் என்பதை முடிவு செய்யுமாறு பதிவிட்டார். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கண்டனங்கள் தெரிவித்த நிலையில், மேலும் திலிப் கோஷ் மீது தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டது.
குஜராத் மாநிலம் வதோதராவில் பாலம் உடைந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் ...
குஜராத் மாநிலம் வதோதராவில் பாலம் உடைந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் ...