இந்தியா
பீகார் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு; காங்கிரஸ் வரவேற்பு...
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
காங்கிரஸ் கட்சியினர் தன்னை பற்றி கூறும் அவதூறு கருத்துகளுக்கு மனவேதனையடைவதாக பாஜக வேட்பாளர் கங்கனா ரணாவத் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் மண்டி தொகுதியில் போட்டியிடும் கங்கனா ரணாவத் மற்றும் அவர் போட்டியிடும் தொகுதி குறித்தும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்ரியா ஷிரினேட் மற்றும் அஹிர் ஆகியோர் தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்தனர். இது குறித்து பேட்டியளித்த அவர், ஒவ்வொரு பெண்ணும் தொழிலைப்பொருட்படுத்தாமல் அவர்களது கண்ணியத்திற்கு தகுதியானவர்கள் என்றும், மண்டி என்பது சிறிய காசி எனவும் குறிப்பிட்டார். மேலும் காங்கிரஸ் கட்சியினர் மீது நடவடிக்கை குறித்து பாஜக தலைவர் நட்டாவை சந்தித்த பிறகு முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...