இந்தியா
வரும் 19ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் - மத்திய அரசு அழைப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், வரும் 19ம் தேதி அனை?...
மது அருந்திவிட்டு விமானத்தை இயக்கிய விமானி ஒருவரை ஏர் இந்தியா நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. தாய்லாந்தில் உள்ள ஃபுகேட்டிலிருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய விமானி குடித்திருப்பதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், டெல்லி வந்ததும் அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. சோதனையில் அவர் குடித்திருந்தது தெரிய வந்த நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் அவரை பணிநீக்கம் செய்துள்ளது. மதுபோதையில் இருந்த விமானி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், வரும் 19ம் தேதி அனை?...
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...