தமிழகம்
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.440 குறைந்தது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 400 ...
கன்னியாகுமரியை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலமாக மாற்றுவேன் என காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் உறுதி அளித்துள்ளார். கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த், சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 400 ...
தூர்வாராததால் கடைமடைவரை செல்லாத காவிரி நீர்! விவசாயிகளை தொடர்ந்து வஞ்சிக...