இந்தியா
'டெல்லி சட்டமன்றத் தேர்தல் வெற்றி வளர்ச்சி மற்றும் நல்லாட்சிக்கானது' - பிரதமர் நரேந்திர மோடி...
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் மாபெரும் வெற்றிக்கு பிரதமர் நரேந்த?...
மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்தது மிகப் பெரிய சம்பவம் அல்ல என நடிகையும் பாஜக எம்.பி.யுமான ஹேமா மாலினி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகா கும்பமேளா உயிரிழப்புகள் குறித்து மக்களவையில் அகிலேஷ் யாதவ் பேசியது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஹேமமாலினி, கும்பமேளா விபத்து சம்பவத்தை அகிலேஷ் மிகைப்படுத்திக் கூறுவதாக தெரிவித்தார். அந்த சம்பவம் பெரிய அசம்பாவிதமாக தனக்குத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார். கும்பமேளா ஏற்பாடுகளை யோகி ஆதித்யநாத் அரசு சிறப்பாக செய்துள்ளதாகவும், தானும் புனித நீராடியதாக தெரிவித்தார். ஹேமமாலினியின் இந்த கருத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் மாபெரும் வெற்றிக்கு பிரதமர் நரேந்த?...
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 40 இடங்களில் பாஜக வெற்றி ப...