இந்தியா
மேம்பாலம் இடிந்து 10 பேர் பலி - பிரதமர் இரங்கல்
குஜராத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்?...
பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கில் மூளையாக செயல்பட்ட 2 பேர் கொல்கத்தாவில் தங்கும்விடுதி ஒன்றில் தங்கியிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளது. பெங்களூரு சாலையில் உள்ள ராமேஸ்வரம் கபே என்ற உணவகத்தில் கடந்த மாதம் 1ம் தேதி சில நொடிகள் இடைவெளியில் 2 குண்டுகள் வெடித்து சிதறியதில் 10 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் மாநில அரசு ஒப்படைத்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட 2 பேரை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இந்நிலையில், குற்றவாளிகள் இரண்டு பேரும் கொல்கத்தாவில் தங்கும் விடுதியில் போலி அடையாளத்தை காண்பித்து தங்கியிருந்து வந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளது.
குஜராத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்?...
தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் நாளை முதல் தமிழ்நாடு அரசுப் ப?...