இந்தியா
பள்ளி வேனில் சிக்கி சிறுமி உயிரிழப்பு
ஆந்திர மாவட்டம் நந்தியாலாவில் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பள்ளி வேனில...
ரக்ஷா பந்தனையொட்டி ஜம்மு காஷ்மீர் மாநிலம், உரி எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி கிராமப்பெண்கள் மகிழ்ந்தனர். சகோதர சகோதரியின் உறவைக் குறிக்கும் பண்டிகையான ரக்ஷா பந்தன் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாடு முழுவதும் சகோதரர்களின் கையில் ராக்கி கயிறு கட்டி சகோதரிகள் ஆசி பெறுவது வழக்கம். அந்த வகையில் உரி பகுதியில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள சோனி கிராமத்தில் எல்லையில் இரவு பகலாக நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களின் கையில் அங்குள்ள கிராம பெண்கள் ராக்கி கயிறு கட்டி இனிப்பு வழங்கி, ரக்ஷா பந்தனை கொண்டாடினர்.
ஆந்திர மாவட்டம் நந்தியாலாவில் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பள்ளி வேனில...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...