இந்தியா
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம்...
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட?...
புனித ரமலான் மாதம் தொடங்கியதை அடுத்து இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், அனைவருக்கும் ஆசிர்வதிக்கப்பட்ட ரமலான் வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார். இந்த புனித மாதம் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், செழிப்பை கொண்டு வரட்டும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட?...
கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்கு வங்கிகளின் பங்களிப்பு முக்கியமானது என ?...